Thursday, 30 November 2017

How to remove a virus from Android and secure browsing-tamil


வணக்கம் நண்பர்களே ,.

            நாம் அனைவரும் இன்டர்நெட் பயன்படுத்துவோம் அதில் மிக விரைவாகவே நம் மொபைல் ஐ எளிமயாக வைரஸ் தாக்கிவிடும் .

            இதனால் நம் மொபைல் இல் பல பிரச்சனைகள் ஏற்ப்படும் .இதை தடுக்க மற்றும் இதிலிருந்து தர்க்கதுகொள்ள மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

       இதில் பல வசதிகள் உள்ளன .

இன்டர்நெட் செக்யூரிட்டி :

                                  
             நாம் இன்டர்நெட் பயன்படுத்தும் போது நம் மொபைல் ஐ எளிமையாக வைரஸ் தாக்க வாய்ப்பு உள்ளது . இந்த APPLICATION மூலம் அதை தடுக்கலாம் .
                                

APPLOCK :


          இந்த APPLICATION இல் APPLOCK வசதி யும் உள்ளது .

UNWANTED CALLS ,MESSAGE :

         இந்த application மூலம் தேவை இல்லாத அழைப்புகள் ,மற்றும் குறுந்தகவல் கலை நிறுத்திவைக்க முடியும் .


                                                         நன்றி .,

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home