Monday, 30 April 2018

How To Recover Permanently Deleted Files On Android || Easy Trick Tamil



வணக்கம் நண்பர்களே ,

                         நாம் தெரியாமல் நமது மொபைல் இல் உள்ள போட்டோ மற்றும்  வீடியோ- வை அழித்து விடுவோம் அப்படி அழித்ததை மீண்டும் எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

                         இதற்க்கு தேவைப்படும் மென்பொருளையும் நான் அந்த வீடியோ வின் கீழே கொடுத்துள்ளேன் ..

                          இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்த பிறகு திறந்துகொள்ளுங்கள் பிறகு அதில் போட்டோ வை பெற முதலில் உள்ள போதனை அழுத்துங்கள் ..

                            நீங்கள் வீடியோ -கள்  எடுக்கவேண்டுமேன்றல் உங்கள் மொபிளில் (ROOT PERMISSION )இருக்க வேண்டும் //\

                                                   நன்றி .........

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home