TRICK-1 how to upload full video on whatsapp status without root-tamil
வணக்கம் நண்பர்களே ,..
நாம் அனைவரும் வாட்சப்ப் பயன்படுத்திவருகின்றோம்.
அதில் STATUS 30 SEC மட்டுமே வைக்க முடியும் .
ஒரு முழு வீடியோ வை 30, 30SEC ஆக வைப்பது மிகவும் கடினம் .
அதற்க்கு இந்த APPLICATION ஐ பயன்படுத்தி எளிமையாக வைக்கலாம் .
இந்த APPLICATION இல் ஒரு முழு வீடியோ வை UPLOAD செயுங்கள் .அது உங்களுக்கு 30 , 30SEC ஆக கிடைக்கும் ..
பிறகு அதை நீங்கள் SAVE செய்து முழு வீடியோ வை STATUS ஆக வைக்கலாம்.
நன்றி .,,,,,,
நன்றி .,,,,,,
Labels: ANDROID TRICKS



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home