FREE INTERNET TRICK NO NEED ANY VPN -TRICK 1 TAMIL
வணக்கம் நண்பர்களே ,
நாம் அனைவருமே ஸ்மார்ட் போன் இல்லாமல் கூட இருப்போம் .
ஆனால் இன்டர்நெட் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டோம் .
முதலில் http://www.ideagames.in/ இந்த website ஐ ஓபன் செய்துகொள்ளுங்கள் பிறகு உங்கள் நம்பர் ஐ அதில் பதிவு செயுங்கள் .
பிறகு உங்களுக்கு ஒரு லிங்க் மெசேஜ் ஆஹா வரும் .
அதை கிளிக் செயுங்கள் . ஒரு webpage ஓபன் ஆகும் .
அதில் கீழே download என்று ஒரு OPTION இருக்கும் . அதை கிளிக் செயுங்கள் .
ஒரு app டவுன்லோட் ஆகும் . அதை INSTALL செய்து கொள்ளுங்கள் .
பிறகு அந்த app ஐ ஓபன் செய்து ACCONT REGISTER செய்து கொள்ளுங்கள் ,
பதிவு செய்த ஐந்து நிமிடத்தில் 512 MB இலவசமாக கிடைக்கும்.
பயன்படுத்தி மகிழுங்கள் . நன்றி ......
Labels: ANDROID TRICKS








