Secret Volume Button Trick ||இனி காப்பி பண்ண முடியாத இடத்துல உள்ள எழுத்த...
வணக்கம் நண்பர்களே ,
நமது மொபைல் இல் எழுத்துக்களை காப்பி செய்திருப்போம் அவ்வாறு செய்யும் பொழுது சில இடங்களில் மட்டும் உள்ள எழுத்துக்களை காப்பி செய்ய இயலாது .
அணைத்து இடங்களிலும் உள்ள எழுத்துக்களையும் காப்பி செய்வதை பற்றி தெரிந்துகொள்ள மேலே உள்ள வீடியோவை பாருங்கள் .
அதற்க்கு தேவைப்படும் அப்ளிகேஷன் லிங்கும் அந்த வீடியோ வின் கீழே கொடுத்துள்ளேன் .
தேவை என்றல் டவுன்லோட் செய்து பயன்படுதிகொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே ...

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home