How To Create Whatsapp Status
வணக்கம் நண்பர்களே ,
நீங்களும் வாட்சப் (STATUS ) உருவாக்க வேண்டுமா ..சுலபமாக எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம் வாருங்கள் .
இதற்க்கு தேவைப்படும் அப்ளிகேஷன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் தேவை என்றால் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .
DOWNLOAD
வாட்சப் ஸ்டேடஸ் உருவாக்க பல அப்ளிகேஷன் -கள் உள்ளன .
அதில் இரண்டு அப்ளிகேஷன் ஐ பற்றி நாம் பார்ப்போம் .
முதல் அப்ளிகேஷன் லிங்க் மேலே உள்ளது .
இரண்டாவது அப்ளிகேஷன் ஐ டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் ஐ கிளிக் செயுங்கள் .

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home