Monday, 7 May 2018

அணைத்து விதமான தமிழ் பாடல்களையும் ஒரே இடத்தில சுலபமாக டவுன்லோட் செய்ய



வணக்கம் நண்பர்களே ,

                       நாம் தமிழ் பாடல்களை பதிவிறக்கம் செய்ய மிக சிரமப்பட வேண்டியிருக்கும் ..

                       இனி எளிமையாக நமக்கு தேவைப்படும் அணைத்து பாடல்களையும் ஒரு மென்பொருள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் .

                       மேலுள்ள வீடியோ வை பாருங்கள் உங்களுக்கு எளிமையாக புரியுமாறு கொடுத்துள்ளேன் .


                                       DOWNLOAD


                        இந்த மென்பொருளில் பலவருடங்களில் வந்த அணைத்து பாடல்களும் இதில் வரிசைபடுத்தி வைக்கபட்டிருக்கிறது .

                        எனவே நீங்கள் எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம் .

                        மேலும் இதில் நீங்கள் உங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகள் பாடல்களையும் தேர்ந்த்டுத்து பதிவிறக்கம் செய்யலாம் .

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home