Wednesday, 16 May 2018

Secret Android Trick -இனி அனைத்தும் சுலபம் -மெசேஜ்,கால்ரெகார்டர் ,ஈமெயில...



வணக்கம் நண்பர்களே ,

                  நாம் வட்சாப் , HIKE போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவோம் ..அதனால் அதை அடிக்கடி திறக்க வேண்டியிருக்கும் .

                  இந்த அப்ளிகேஷன் ஐ பயன்படுத்தி நீங்கள் உங்கள் CONTACTS இலிருந்தே அனைத்தையும் நேரடியாக பயன்படுதிகொல்ள்ளலாம்.


இந்த அப்ளிகேஷன் ஐ பற்றிய நீங்கள் தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

நன்றி ....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home