Friday, 8 June 2018

Find & Control Your Stolen Mobile || தொலைந்த மொபைலின் கன்ட்ரோல் உங்கள் கையில் || Android Trick Tamil





வணக்கம் நண்பர்களே ,



                     நம்ம மொபைல் சில நேரத்துல திருட்டு போயிருக்கும் அப்படி இல்லனா நாமலே தொலைதிருப்போம் அப்படி தொலைத்த மொபைல் -ஐ நாம எப்படி எந்த இடத்துல இருக்குன்னு ... நாம நம்ம இருக்குற இடத்துலேயே இருந்து எப்படி தொலைந்து போன மொபைல் ல கன்ட்ரோல் பண்றதுன்னு தெரிஞ்சிக்கணும்ணா கீழே உள்ள வீடியோ வை பாருங்கள்.



                     அதற்க்கு தேவையான அப்ளிகேஷனும் அந்த வீடியோவின் கீழே கொடுத்துள்ளேன் தேவையென்றால் டவுன்லோட் செய்து பயன்படுதிகொள்ளுங்கள் .



                                            நன்றி ..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home