VICKYTECHZ
Saturday, 17 March 2018
Saturday, 3 March 2018
ஏர்டெல் 6 மாத வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் ,டேட்டா
ஏர்டெல் புதிதாக ஒரு பிளான் ஐ அறிமுகம் செய்துள்ளது .
அணைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள புதிய பிளான்களை அறிமுகம் அறிமுகம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர் .
ஏர்டெல் நிறுவனம் ரூ.995க்கு 6 மாத வேலிடிட்டியில் புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 100 SMS ஓரு நாளைக்கு வழங்கபடுகின்றது .
இத்துடன் மாதம் 1 ஜிபி அளவிலான 3 ஜி/ 4ஜி டேட்டா .
வரம்பற்ற அழைப்புகள் .
நன்றி ...
Labels: TECH NEWS
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச 10GB
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவச 10GB:
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஜியோ இலவசமாக 10gb வழங்குகிறது.
இந்த டேட்டா வரும் மார்ச் 27ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது 1299 டயல் செய்தால் போதும் உடனடியாக ஒரு மெசேஜ் வரும் உடனே உங்களுக்கு 10GB கிடைத்துவிடும்.
Labels: TECH NEWS



