ஒரு ஆப் LOCK-இல் இத்தனை சிறப்பம்சமா || Unfortunately Stopped Secret App ...
வணக்கம் நண்பர்களே ,
நம் மொபைல் -லில் நெறைய ஆப் லாக் இன்ஸ்டால் செய்திருப்போம். ஆனால் இந்த அப்ளிகேஷன் அனைத்திலும் மாறுபட்டது.
இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி லாக் செய்துவிட்டால் மற்றவர்கள் திறக்கும் போது அவர்களுக்கு (unfortunatlystop) இது போல தான் காண்பிக்கும்.
இதனால் நீங்கள் மிகவும் ரகசியமாக தகவல்களை வைதுகொல்ள்ளலாம்.
இந்த அப்ளிகேஷன் பற்றி தெரிந்துகொள்ள மேல உள்ள வீடியோ வை பாருங்கள்.
நன்றி ...
