நீங்கள் அனுப்பிய மற்றும் உங்களுக்கு வந்த மெசேஜய் எடிட் செய்து மாற்றலாம...
வணக்கம் நண்பர்களே,
நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு வேறொருவருக்கு அனுப்பியதுபோல மாற்ற முடியுமா .
கண்டிப்பாக முடியும் அதன் முழு விளக்கத்தையும் மேல உள்ள வீடியோவில் கொடுத்துள்ளேன் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
அந்த வீடியோ வின் கீழே அதற்க்கு தேவையான அப்ளிகேஷனையும் கொடுத்துள்ளேன் தேவையென்றால் டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
நன்றி ...
