Sunday, 10 December 2017

How to Install Custom Fonts on Android Mobile-tamil




வணக்கம் நண்பர்களே ., 

        உங்கள் மொபைல் இல வித விதமான FONTS இன்ஸ்டால் செய்ய மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

       உங்கள் மொபைல் இல் ரூட் செய்திருந்தால் வித விதமான fonts இன்ஸ்டால் செய்யலாம் .

       ரூட் இல்லாமலும் fonts இன்ஸ்டால் செய்யலாம் .

        அதற்க்கு உங்கள் மொபைல் இல செட்டிங்க்ஸ் இள் fonts OPTION ஐ கிளிக் செயுங்கள் பிறகு download ஐ கிளிக் செய்து download செய்து இன்ஸ்டால் செய்துகொல்ள்ளலாம் .

        அனால் SAMSUNG மொபைல் இல் அப்படி செய்ய இயலாது .

        SAMSUNG மொபைல் இல் இன்ஸ்டால் செய்ய மேலே உள்ள வீடியோ வை பாங்கள் ..



                                     நன்றி.........

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home