Monday, 30 April 2018

How To Recover Permanently Deleted Files On Android || Easy Trick Tamil



வணக்கம் நண்பர்களே ,

                         நாம் தெரியாமல் நமது மொபைல் இல் உள்ள போட்டோ மற்றும்  வீடியோ- வை அழித்து விடுவோம் அப்படி அழித்ததை மீண்டும் எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

                         இதற்க்கு தேவைப்படும் மென்பொருளையும் நான் அந்த வீடியோ வின் கீழே கொடுத்துள்ளேன் ..

                          இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்த பிறகு திறந்துகொள்ளுங்கள் பிறகு அதில் போட்டோ வை பெற முதலில் உள்ள போதனை அழுத்துங்கள் ..

                            நீங்கள் வீடியோ -கள்  எடுக்கவேண்டுமேன்றல் உங்கள் மொபிளில் (ROOT PERMISSION )இருக்க வேண்டும் //\

                                                   நன்றி .........

Sunday, 29 April 2018

How To Lock Your Phone Using Google Assistant // Screen Off // Tamil And...



வணக்கம் நண்பர்களே ,

                         (GOOLGE ASSISTANT ) ஐ பயன்படுத்தி உங்கள் மொபைல் ஐ லாக் செய்ய மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளேன்.

                         இதற்க்கு உங்கள் மொபைல் குறைந்தது (6.0) ஆவது இருக்க வேண்டும் ,

                         அப்போது தான் இந்த மென்பொருள் உங்களுக்கு வேலைசெயும் .

                         இந்த மென்பொருள் ஐ பயன்படுத்தி   நீங்கள் உங்கள் மொபைல் இல் சொன்னால் பொது தானாகவே உங்கள் மொபைல் மொபைல் ஸ்க்ரீன் ஆப் ஆகிவிடும் ..

                                                      நன்றி ...