Thursday, 14 December 2017

How to hide mobile screen from others - tamil



வணக்கம் நண்பர்களே .,

1. Hide Screen (Lock Screen)
2. Save battery
 
                   உங்கள் மொபைல் ஸ்க்ரீன் மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைத்துவைக்க மேலே உள்ள வீடியோ வை பாருங்கள்.

                   இந்த APPLICATION ஐ PLAYSTORE இல் download செய்துகொள்ளலாம் .


இந்த APPLICATION இல் முன்பக்கம் பெரிதாக இருக்காது . ஸ்டார்ட் என்ற ஒரு பட்டன் இருக்கும் .

இதை ON செய்தால் மற்றவர்கள் கண்களுக்கு உங்கள் screen தெரியாது .

டபுள் TAP செய்தல் தெரயும்ப உங்கள் மொபைல் SCREEN ON ஆகிவிடும் .


Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home