Friday, 29 December 2017

How to hide any whatsapp chat AND enable DND option tamil -whatsapp trick


             


வணக்கம் நண்பர்களே .,

நாம் அனைவரும் சாதாரண வாட்சப் பயன்படுதிருப்போம் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது .

இது சாதாரண வாட்சப் இல்லை இது GB வாட்சப் என்ற ஒரு APPLICATION.

இதில் பல புதிய FEATURES கள் உள்ளன.

நாம் ஆன்லைன இல இருப்பது மற்றவர்க்களுக்கு தெரியாமல் இருக்கு FEATURE உள்ளது .

மற்றும் இதில் AND மற்றும் DND என இரண்டு OPTION கள் உள்ளன .

DND என்றல் DO NOT DISTRUB என்று அர்த்தம் .

இதன் மூலம் உங்களுக்கு எந்த மெசேஜ் உங்களுக்கு RECEIVE ஆகாமல் இருக்கும் .

நன்றி ..


Labels:

Thursday, 28 December 2017

how to solve usb device not recognized problem tamil - pc

வணக்கம் நண்பர்களே.

                நாம் SD CARD அல்லது PENDRIVE பயன்படுதிருப்போம் .

                அதில் சிலநேரங்களில் USB NOT RECOGNIZED இந்த PROBLEM வந்திருக்கும்.

                 இதற்க்கு கீழே வரும் முறையை பின்பற்றி சரி செய்யலாம் .

                  புரியவில்லைஎன்றால் மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

சரி செய்யும் முறை :



  1. முதலில் Device Manager ஓபன் செயுங்கள் .
  2. அதில்  Device Manager SELECT செயுங்கள் .
  3. இதை ஓபன் செயுங்கள்  Disk Drives from the list of hardware
  4. பிறகு RIGHT கிளிக் SEITHU  USB external hard drivers  Uninstall செயுங்கள் .
  5. uninstall செய்த பிறகு pendrive அல்லது SD CARD ஐ ஒரு தடவை கழட்டி விட்டு திரும்ப  மாட்டுங்கள் .
  6. (Wait for 1 minute) ஒரு நிமிடம் வெயிட் பண்ணுங்க ஆட்டோமாடிக் ஆக வொர்க் ஆகும்.
                                 நன்றி .,.......

Labels:

Tuesday, 26 December 2017

HOW TO solve jio user NON VOLTE phones INCOMING CALL problem - JIO TRICK



வணக்கம் நண்பர்களே.,

                நாம் நெறைய பேர் ஜியோ சிம் பயன்படுத்தி வருகின்றோம் அதிலும் நிறையபேர் VOLTE இல்லாத மொபைல் பயன்படுத்து வருகின்றனர் .

                இதனனால் ஜியோ வாய்ஸ் என ஒரு app download செய்யவேண்டிஇருக்கும்

                நாம் இந்த application ஐ இன்ஸ்டால் செய்யாமலே எப்படி கால் அட்டென் செய்வது என்று தெரிந்துகொள்ள மேலே உள்ள விதாவை பாருங்கள் .

                ஜியோ வில் இப்போது இலவச கால் FORWARDING வந்துள்ளது இதன் மூலம் இந்த் பிரச்சனையை எளிமையாக தீர்க்கலாம் .

                முதலின் *401*என்ற என்னை அழுத்தி பிறகு உங்களுக்கு எந்த நும்பேற்கு CALL வரவேண்டுமோ அந்த எண் ஐ அழுத்தி CALL செய்ய்ங்கள் உங்களுக்கு CALL FORWARDING ACTIVATE ஆகிவிடும் .

                 இதை DEACTIVATE செய்ய *402 ற்கு கால் பண்ணுங்க .


                                       நன்றி நண்பர்களே .

Labels:

Sunday, 24 December 2017

How To Download All Language New HD Movies ON ANDROID - tamil



ALL MOVIES APK


வணக்கம் நண்பர்களே.,

புதுபடங்கள் வந்த உடன் உங்கள் மொபைல் இல் எளிமையாக பார்க்க மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .
. APPLICATION DOWNLOAD செய்ய மேலே உள்ள DOWNLOAD NOW பட்டன் ஐ கிளிக் பண்ணுங்க .

நாம் புது படங்களை DOWNLOAD செய்ய ஆன்லைன் இல் தேடிக்கொண்டிருப்போம் அது ஏதும் இப்போது தேவை இல்லை.

இந்த application ஐ இன்ஸ்டால் செய்தால் போதும்.

இந்த application இல் நீங்கள் எந்த அக்கௌன்ட் உம் உருவாக்க தேவை இல்லை 

எளிமையாக வே download செய்துகொள்ளலாம் 

இந்த APPLICATION இல் பலவிதமான LANGUAGE படங்கள் உள்ளன .

நன்றி .,

Labels:

Saturday, 23 December 2017

Android Mobile Secret Sensor Trick - Proximity Sensor- ANDROID TRICKS T...




வணக்கம் நண்பர்களே,.

         நாம் அனைவரும் மொபைல் பயன்படுதிருப்போம் அதை நாம் LOCK BUTTON ஐ பயன்படுத்தியே LOCK செய்திருப்போம் . நாம் கொஞ்சம் வித்தியாசமாக gravity மூலம் LOCK செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

         இந்த APPLICATION PLAYSTORE இல் உள்ளது தேவை என்றல் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் . 
      

நாம் மொபைல் ஐ அடிக்கடி லாக் பட்டன் ஐ அமுக்கமலே நம் சட்டை பையில் வைத்துவிடுவோம் .

            இதனால் ஆட்டோமாடிக் ஆக கால் மற்றும் ஏதோ ஒரு SETTINGS  ENABLE  ஆக வைப்பு உள்ளது .

            இந்த application ஐ இன்ஸ்டால் செய்து ENABLE  செய்து கொண்டால் சட்டை பையில் வைக்கும் போது ஆட்டோமாடிக் ஆக SCRREN ஆப் ஆகிவிடும் .

            இந்த application ஐ NORMAL முறையில் UNINSTALL செய்ய இயலாது .

             இந்த APPLICATION உள்ளே சென்று uninstall பட்டன் ஐ கிளிக் செயுங்கள் .

                                           நன்றி ., 

Labels:

Monday, 18 December 2017

how to use jio tv without jio sim - tamil



 

CLICK DOWNLOAD BUTTON




வணக்கம் நண்பர்களே ,

                                                                              1) நாம் ஜியோ டிவி பயன்படுதிருப்போம் அதில் அணைத்து டிவி சேனல் களையும் இலவசமாக பார்த்துகொள்ளலாம்.

                         2) அதில் ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும் . 
நாம் ஜியோ சிம் இல்லாமலேயே எப்படி  அணைத்து நெட்வொர்க்கிலும்  ஜியோ டிவி பார்ப்பது  என்று தெரிந்துகொள்ள மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .


3)மேலே உள்ள வீடியோ வை ஓபன் செய்து பருங்கள் அதற்க்கு கீழே உள்ள உள்ள DESCRIPTION இல்  APP LINK இருக்கும் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளூங்கள்.

4)பிறகு அந்த APPLICATION ஐ OPEN செய்யுங்கள் ,அதில் உங்கள் நண்பர்கள் அல்லது யாருடைய ஜியோ ACCOUNT  ஆவது வாங்கி அதை  SIGN IN பண்ணுங்க.

5)அப்படி உங்க கிட்ட ACCOUNT இல்லை என்றால் SIGN UP செய்து நியூ ACCOUNT CREATE செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு  - [ACCOUNT CREATE பண்ணுவதற்கு உங்களிடம்  ஒரு ஜியோ சிம் கண்டிப்பாக இருக்க வேண்டும்).

6)பிறகு அதை SIGN IN செயது கொள்ளூங்கள் .....
அணைத்து சேனல் களையும் இலவசமாக பார்த்து மகிழுங்கள்.

நன்றி ..
  .


Labels:

how to get this features on youtube - tamil




CLICK DOWNLOAD NOW ICON AND DONLOAD OGYOUTUBE APK





வணக்கம் நண்பர்களே .,

               நாம் யூTUBE application பயன்படுதிருப்போம் அதில் டவுன்லோட் OPTION இருக்காது .

              இது சாதாரண YOUTUBE APPLICATION இல்லை இது OG YOUTUBE .

              இதில் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளலாம் .


இதில் நார்மலாக UNINSTALL செய்ய இயலாது .

இதை பயன்படுத்தி YOUTUBE வீடியோ களை பல QUALITY களில் download செய்துகொள்ளலாம் .

                                                     நன்றி .......,

Labels:

Saturday, 16 December 2017

how to track your friends location,call history and sms - tamil



வணக்கம் நண்பர்களே .,,

                   உங்கள் நண்பர்கள் ,உறவினர்கள் ,இருக்கும் இடத்தை எளிமையாக அறிய மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

                   

இந்த APPLICATION ஐ நீங்கள் யார் மொபிலை TRACK செய்யவேண்டுமோ அவர்கள் மொபைல் இல் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள் .

இந்த app இன் மூலம் மெசேஜ் ஐயும் TRACK செய்யலாம் .

அவர்களின் கால் HISTORY யும் தெரிந்துகொள்ளலாம் .


மற்றும் அவர்களது FACEBOOK LIKES மற்றும் கம்மன்ட் ஐயும் உங்கள் மொபைல் இல் தெரிந்துகொள்ளலாம் .



 நன்றி ,......

Labels:

Thursday, 14 December 2017

How to hide mobile screen from others - tamil



வணக்கம் நண்பர்களே .,

1. Hide Screen (Lock Screen)
2. Save battery
 
                   உங்கள் மொபைல் ஸ்க்ரீன் மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைத்துவைக்க மேலே உள்ள வீடியோ வை பாருங்கள்.

                   இந்த APPLICATION ஐ PLAYSTORE இல் download செய்துகொள்ளலாம் .


இந்த APPLICATION இல் முன்பக்கம் பெரிதாக இருக்காது . ஸ்டார்ட் என்ற ஒரு பட்டன் இருக்கும் .

இதை ON செய்தால் மற்றவர்கள் கண்களுக்கு உங்கள் screen தெரியாது .

டபுள் TAP செய்தல் தெரயும்ப உங்கள் மொபைல் SCREEN ON ஆகிவிடும் .


Labels:

Sunday, 10 December 2017

How to Install Custom Fonts on Android Mobile-tamil




வணக்கம் நண்பர்களே ., 

        உங்கள் மொபைல் இல வித விதமான FONTS இன்ஸ்டால் செய்ய மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

       உங்கள் மொபைல் இல் ரூட் செய்திருந்தால் வித விதமான fonts இன்ஸ்டால் செய்யலாம் .

       ரூட் இல்லாமலும் fonts இன்ஸ்டால் செய்யலாம் .

        அதற்க்கு உங்கள் மொபைல் இல செட்டிங்க்ஸ் இள் fonts OPTION ஐ கிளிக் செயுங்கள் பிறகு download ஐ கிளிக் செய்து download செய்து இன்ஸ்டால் செய்துகொல்ள்ளலாம் .

        அனால் SAMSUNG மொபைல் இல் அப்படி செய்ய இயலாது .

        SAMSUNG மொபைல் இல் இன்ஸ்டால் செய்ய மேலே உள்ள வீடியோ வை பாங்கள் ..



                                     நன்றி.........

Labels:

Thursday, 7 December 2017

TRICK-1 how to upload full video on whatsapp status without root-tamil




வணக்கம் நண்பர்களே ,..

            நாம் அனைவரும் வாட்சப்ப் பயன்படுத்திவருகின்றோம்.
அதில் STATUS 30  SEC மட்டுமே வைக்க முடியும் .

           ஒரு முழு வீடியோ வை 30, 30SEC ஆக வைப்பது மிகவும் கடினம் .

            அதற்க்கு இந்த APPLICATION ஐ பயன்படுத்தி எளிமையாக வைக்கலாம் .


இந்த APPLICATION இல் ஒரு முழு வீடியோ வை UPLOAD செயுங்கள் .அது உங்களுக்கு 30 ,  30SEC ஆக கிடைக்கும் ..
பிறகு அதை நீங்கள் SAVE செய்து முழு வீடியோ வை STATUS ஆக வைக்கலாம்.


                                                     நன்றி .,,,,,,

Labels:

Wednesday, 6 December 2017

how to find real face of unknown person chatting in facebook- tamil





வணக்கம் நண்பர்களே .

                   whatsapp இல் நம்மிடம் நிறைய நண்பர்கள் மெசேஜ் செய்வார்கள் அவர்கள் ஆனா பெண்ணா ஏதும் நமக்கு தெரியாது .

                   அவர்கள் போட்டோ வை எளிமயாக தெரிந்துகொள்ள மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

                   இந்த trick ஐ facebook messanger இல் பயன்படுத்தலாம்.

                   இதற்க்கு ஒரு இமேஜ் தேவை படும் இதை மேலே உள்ள வீடியோ வில் கீழே உள்ள description இல் கொடுத்துள்ளேன் download செய்துகொள்ளுங்கள் .


                                        நன்றி .,,,
                     

Labels:

Sunday, 3 December 2017

How to change the app icon in android-tamil



வணக்கம் நண்பர்களே .,
 
                 நாம் ANDROID APPLICATION ஐ பயன்படுத்தி வருகின்றோம் . இதில் நமது விருப்பப்பட்ட  போட்டோ மற்றும் APPLICATION பெயர் மாற்ற மேலே உள்ள வீடியோ வை பாருங்கள் .

               

இதில் PRO VERSION உம் உள்ளது .

இந்த APPLICATION மூலம் நாம் விருப்ப படும் ANDROID கேம்இல்  UNLIMITED MONEY பெற்றுக்கொள்ளலாம் .


நன்றி .,,,

Labels: