வாட்சாப்-இல் ஒருவர் அனுப்பிவிட்டு அழித்த மெசேஜ்,போட்டோ,வீடியோ போன்ற அனைத...
வணக்கம் நண்பர்களே ,
வாட்சாப் இல் நமக்கு யாரோ ஒருவர் மெசேஜ் அனுப்பிவிட்டு (DELETE FOR EVERYONE) இந்த வசதியை பயன்படுத்தி அழித்துவிட்டால் நமக்கு அவர்கள் அனுப்பியது என்னவென்று தெரியாமல் போய்விடும் .
இவ்வாறு வீடியோ ,இமேஜ் ,மெசேஜ் அனைத்தையும் வாட்சாப் இல் அழித்துவிடலாம் .
அவ்வாறு அவர்கள் அழித்ததை எப்படி பார்ப்பது என்று தெரிந்துகொள்ள மேலே உள்ள வீடியோவை பாருங்கள்.
நன்றி ......


